MVPS - Well Wishers Fund

MVPS - Well Wishers Fund எனப்படும் இந்த நிதியானது மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையின் பல்வேறு தேவைகளை நிறைவு செய்வதற்காக ஆதரவு வழங்கும் வகையில் பாடசாலை நலன் விரும்பிகளிடமிருந்து நிதி திரட்டும் திட்டம் ஆகும்.


எமது ஆரம்ப பாடசாலைக்காக மாதாந்த நிதியினை வழங்க விருப்பமுள்ளவர் உங்கள் விருப்பத்தினை இங்கே பதிவிடவும்.